BREAKING || தாமாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட் - பறந்த முக்கிய உத்தரவு
BREAKING || தாமாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட் - பறந்த முக்கிய உத்தரவு "குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இடம்பெற்றிருப்பது குறித்து எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்யவேண்டும்" எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து உத்தரவு நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் உத்தரவு பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு 3 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வுகள் செய்யப்படுகிறது - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தகவல் மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
