கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விழாக்கோலம் பூண்ட மெக்சிகோ நகரம்
நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மெக்சிகோ விழாக்கோலம் பூண்டுள்ளது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தாவோடு புகைப்படம் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். மெக்சிகோ நகரமே பல வகை அலங்காரங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் ஜொலி ஜொலித்தது.