உலகம்

"உலக வரலாற்றிலே இது மிகப்பெரியது" - டிரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

                                "உலக வரலாற்றிலே இது மிகப்பெரியது" - டிரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

• அமெரிக்காவில், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். • ஆரக்கிள் Oracle, ஓபன் ஏஐ OpenAI, சாஃப்ட் பேங்க் SoftBank உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் கேட் என்ற நிறுவனம் மூலம், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். • இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறிய டிரம்ப், உலக வரலாற்றில் இது மிகப்பெரிய ஏஐ உட்கட்டமைப்பு திட்டம் என குறிப்பிட்டார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக