உலகம்

America | Russia | Ukraine | அமெரிக்கா போட்ட முடிச்சு : ரஷ்யா-உக்ரைன் மோதலில் திடீர் திருப்பம்

அமெரிக்கா போட்ட முடிச்சு : ரஷ்யா-உக்ரைன் மோதலில் திடீர் திருப்பம்

thanthitv

America | Russia | Ukraine | அமெரிக்கா போட்ட முடிச்சு : ரஷ்யா-உக்ரைன் மோதலில் திடீர் திருப்பம் பிணை கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா, உக்ரைன் ரஷ்யாவும் உக்ரைனும் ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பின் பிணை கைதிகளை பரிமாறிக் கொண்டன. இருதரப்பிலும் தலா 157 பேர் விமானம் மூலம் தாயகம் திரும்பினர். குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் பிணை கைதிகளாக அழைத்து வந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அபுதாபியில் அமெரிக்கா 2-ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததன் பேரில், இந்த நடவடிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Breaking | Pakistan | மனித வெடிகுண்டு தாக்குதல்.. அதிகரிக்கும் உயிர்பலிகள் - பதற்றத்தில் பாக்.,

BREAKING || தாமாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட் - பறந்த முக்கிய உத்தரவு