உலகம்

A-10 Warthog | Iran | Trump | டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் நோக்கி விரையும் அழிவு அரக்கர்கள்

டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் நோக்கி விரையும் அழிவு அரக்கர்கள்

thanthitv

A-10 Warthog | Iran | Trump | டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் நோக்கி விரையும் அழிவு அரக்கர்கள் #IranWar #America #Trump #StraitOfHormuz மத்திய கிழக்கு போரால் ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் நீர்வழிப்பாதையைத் திறக்க, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களையும், அதிநவீன ஏ-10 ரகத் தாக்குதல் விமானங்களையும் அனுப்பியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் கண்ணிவெடிகளை முறியடிப்பதே இதன் நோக்கமாகும். இந்த முக்கியக் கடல் பகுதியை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, ஈரானின் கார்க் தீவை முற்றுகையிடவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மாத காலத்திற்குள் இந்த நீர்வழிப்பாதையை முழுமையாக மீட்க அமெரிக்கப் படைகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்

Thirumavalavan | Tirupati | திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

Madurai | சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

IPL 2026 | RCB Vs GT | வெறியாட்டம் ஆடி ஃபைனலுக்குள் நுழைந்த RCB, GT - வெல்லப்போவது யார்?

Chennai Jewells Crime | சென்னையில் இலவச நகை பாலிஷ் - பெண்ணிடம் நைசாக பேசி கைவரிசை