வானிலை

Tiruvannamalai | Rain Update | தி.மலை அண்ணாமலையார் கோவிலின் குளம் நிரம்பிய ரம்மிய காட்சி

Tiruvannamalai | Rain Update | தி.மலை அண்ணாமலையார் கோவிலின் குளம் நிரம்பிய ரம்மிய காட்சி

thanthitv

#Tiruvannamalai #RainUpdate #TNRains #WeatherUpdate #ThanthiTV Tiruvannamalai | Rain Update | தி.மலையில் அடித்து ஊற்றிய கனமழை - அண்ணாமலையார் கோவிலின் குளம் நிரம்பிய ரம்மிய காட்சி திருவண்ணாமலையில் நேற்று பெய்த கனமழையால், அருள்மிகு அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால், கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீர், ராஜகோபுரத்தின் உள் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை குளத்தில் ரம்மியமாகச் சென்றடைந்த காட்சி பார்ப்பவர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கோயில் வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

TN Govt | Ticket Price | `டிக்கெட் கட்டணம் குறைகிறதா?' - அறிவித்தது தமிழக அரசு

Breaking | Rain Alert | TN Rains | வந்தது ஹைஅலர்ட் | வெளியே வராதீங்க மக்களே..

BREAKING || சேலம் கொள்ளைக்கு சிறையில் ஸ்கெட்ச்..? சிக்கிய 323 கிலோ வெள்ளி... ஷாக் தகவல்

Thulasi Madhi | CM Vijay | 3 பதக்கங்களை அள்ளி குவித்த சிங்கப்பெண் - ரூ.1.25 கோடி அறிவித்த CM விஜய்

Breaking | DVAC | Raid | தமிழ்நாடு முழுவதும் அதிரடியில் இறங்கிய DVAC