Breaking | DVAC | Raid | தமிழ்நாடு முழுவதும் அதிரடியில் இறங்கிய DVAC
தமிழ்நாடு முழுவதும் அதிரடியில் இறங்கிய DVAC
Breaking | DVAC | Raid | தமிழ்நாடு முழுவதும் அதிரடியில் இறங்கிய DVAC #DVAC #Raid #GovtOffice #Thanthitv தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை தீபாவளியை முன்னிட்டு அதிரடி சோதனையிட்டு வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழகம் முழுவதும் கார்ப்பரேஷன் மற்றும் BDO அலுவலகங்களில் சோதனை தமிழகம் முழுவதும் பி.டி.ஓ அலுவலகங்களில் ரெய்டு சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை
