Breaking | Rain Alert | TN Rains | வந்தது ஹைஅலர்ட் | வெளியே வராதீங்க மக்களே..
Breaking | Rain Alert | TN Rains | வந்தது ஹைஅலர்ட் | வெளியே வராதீங்க மக்களே.. #RainAlert #TNRains #Coimbatore #dindigul #Theni #TNRains #NEMonsoon #Rainalert #redalert #orangealert #rain #rainupdate #weatherupdate #weather #rainnews #thanthitv 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்... அதேபோல் தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது...
