தமிழ்நாடு

Tiruvarur Therottam | உலகப்புகழ் திருவாரூர் தேர் திருவிழா தேதி அறிவிப்பு

thanthitv

உலகப்புகழ் திருவாரூர் தேர் திருவிழா தேதி அறிவிப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 29ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 54 அடி உயர கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த உற்சவக் கொடி மங்கள இசையுடன் ஏற்றப்பட்டது.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு