வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல் நடத்த திட்டம் என தகவல் திமுகவில் விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற்றது விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற உள்ளது