Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்
தவெக சார்பில் மகளிர் தின வாக்குறுதி நாளை அறிவிப்பு பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய் மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் நாளை வெளியிடுகிறார் தவெக சார்பில் மகளிர் தின விழா மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் விஜய் நாளை அறிவிக்க உள்ளார் தவெக மகளிர் தின விழாவில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
