Ladies Arrest | ஊர் ஊராக சென்று பெண்களின் உயிரோடு விளையாடிய - இரு பெண்கள் அதிரடியாக கைது #tirupathur #ladies #arrest திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்ததாகக் கூறப்படும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனா.