#kayalvizhi #chennaihighcourt #thanthitv முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சாஸ்திரி நகர் போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு