ஓய்வுபெற்ற பெண் வார்டன் கொ*ல வழக்கு.. குற்றவாளியை தூக்கிய தனிப்படை
#crime #death #police #sivagangai #thanthitv
மானாமதுரையில் ஓய்வுபெற்ற பெண் விடுதி வார்டன் கொடூரக் கொலை – கழுத்து, காதுகளை அறுத்து 8 பவுன் நகைகள் கொள்ளை; 15 மணி நேரத்தில் குற்றவாளி கைது