தமிழ்நாடு

Bus | Kovai | பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவில் சிக்கிய மூக்கு.. பெண்ணுக்கு நேர்ந்த கதி

பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவில் சிக்கிய மூக்கு.. பெண்ணுக்கு நேர்ந்த கதி

thanthitv

Bus | Kovai | பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவில் சிக்கிய மூக்கு.. பெண்ணுக்கு நேர்ந்த கதி

கோவை - திருச்சி சாலை இருகூர் பிரிவில், பெண்கள் ஏறிக்கொண்டிருந்தபோதே அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு மூடப்பட்டது. இதில் பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவில் சிக்கி காயம் ஏற்ப்பட்டது.

பேருந்து நகரத் தொடங்கியதால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பேருந்தை உடனடியாக நிறுத்தினர். தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரை முற்றுகையிட்ட பயணிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

#Coimbatore #Bus #ViralVideo #thanthitv

Holiday | “மதுரைக்கு ரூ.4000 ஆம்னி பஸ் டிக்கெட்...” - விலையை கேட்டு குமுறும் மக்கள்

Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TN Police | CM Vijay | இளைஞர்களே ரெடியா..? காவல்துறையில் 29,108 போஸ்டிங்..! CM விஜய் அதிரடி

CM Vijay | London | Tamils | செப்.15ல் லண்டன்வாழ் தமிழர்களை சந்திக்கிறார் CM விஜய்

BREAKING || பெண்ணை கொ*று 3 நாள் உடலோடு தங்கிய கொ*லயாளி - தேனியில் பேரதிர்ச்சி