Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்கால தடை
சிலைகளை தயாரிக்க பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை நீக்கக் கோரி மதுரையில் தொழில் செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தும், சிலை விற்பனைக்கு அனுமதி வழங்கியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு