“மதுரைக்கு ரூ.4000 ஆம்னி பஸ் டிக்கெட்...” - விலையை கேட்டு குமுறும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்