விழுப்புரத்தில் இப்படி ஒரு இடமா! மேல்மலையனூர் பெரிய ஏரியின் கொள்ளை அழகு...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் 34 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகின்றன... மேல்மலைனூர் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் சக்கராபரணி ஆற்றில் கலக்கும் ட்ரோன் காட்சியை காணலாம்...