சமூக வலைத்தளங்களில் காரில் இருந்து இறங்கி ஆடும் கிகி சேலன்ஜ் பிரபலமாகி வரும் நிலையில் இளைஞர்கள் 2 பேர் வயல்வெளியில் ஆடும் நடனம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
வயலில், ஏர் ஓட்டியபடியே ஆடும் இளைஞர்களின் நடனத்தை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்