தமிழ்நாடு

TVK MLA | Theni | குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA

குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA

thanthitv

TVK MLA | Theni | குப்பையாய் கிடந்த வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த தவெக MLA

#MLA #tvk #Theni #thanthitv

மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம், கம்பம் – சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதை தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அவருடன் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளும் இணைந்து வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர். சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Breaking | Actor Ravi Mohan | நடிகர் ரவிமோகன் வழக்கு | ஹைகோர்ட் அதிரடி

BREAKING || "மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது" - CM விஜய் அதிரடி உத்தரவு

CM Vijay | Premalatha | முதல்வர் விஜய்யுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

Breaking| Chennai | 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் | புழல் சிறையில் நேரில் இறங்கிய டிஜிபி

CM Vijay | Raja Raja Chozhan | "மாமன்னர் ராஜராஜ சோழன்.." - CM விஜய் புகழாரம்