தமிழ்நாடு

"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்" - தினகரன்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்த அமைப்பினர் கூறியிருப்பதாகவும், இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்

BREAKING || தவெக + காங். கூட்டணி பேச்சு என கசியும் தகவல் - முற்றுப்புள்ளியாக அதிகாரப்பூர்வ மீட்டிங்