BREAKING || தவெக + காங். கூட்டணி பேச்சு என கசியும் தகவல் - முற்றுப்புள்ளியாக அதிகாரப்பூர்வ மீட்டிங்

தவெக + காங். கூட்டணி பேச்சு என கசியும் தகவல் - முற்றுப்புள்ளியாக அதிகாரப்பூர்வ மீட்டிங்

தவெக + காங். கூட்டணி பேச்சு என கசியும் தகவல் - அனைத்துக்கும் முற்றுப்புள்ளியாக அதிகாரப்பூர்வ மீட்டிங் திமுக, காங்கிரஸ் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை/திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது/திமுக கூட்டணியில் கூடுதல் சீட்களை காங். கேட்டு வரும் நிலையில் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை/2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது/கட்சிகள் இடம்பெற்றுள்ளதால் காங்கிரஸ்க்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com