Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்

தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் - கட்சிகள் கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை /சென்னையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்/தமிழ்நாட்டில் உள்ளூர் திருவிழாக்களை கணக்கில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்

X

Thanthi TV
www.thanthitv.com