Traffic | மொத்தமாக ரத்தான ரயில்கள்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை - நகர முடியாமல் திணறும் வாகனங்கள் #chennai #traffic #train #thanthitv சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதுடன், ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது...