தமிழ்நாடு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி : கோவையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது.

தந்தி டிவி
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது. வாக்களித்த 7 நொடிகள் வரை எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் பார்க்க முடியும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி இயந்திரத்தை வைத்து பொது மக்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு