தர்ம அடி கொடுத்த மக்கள்.. வீடு புகுந்து திருடிய நபர் சிக்கியது எப்படி? #theft #robbery #tiruppur #police #crime #thanthitv வீடு புகுந்து திருடிய நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீடு புகுந்து திருடிய நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.