Breaking | Social Media Ban | "13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை.."
"13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை.."
"ஆந்திராவிலும் சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை"/ஆந்திராவில் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அறிவிப்பு/சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு/சிறார்களுக்கான சமூக வலைதளம் தடை நடவடிக்கை 90 நாட்களில் தொடங்கும் எனவும் அறிவிப்பு/கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை
