தமிழ்நாடு

Tiruvannamalai | திருவண்ணாமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

thanthitv

Tiruvannamalai | திருவண்ணாமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

#tiruvannamalai #temple #thanthitv

வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பொதுத் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரமும், சிறப்பு தரிசனத்தில் 2 முதல் 3 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தரிசனத்தை முடித்த பக்தர்கள், "ஓம் நமசிவாய" மந்திரம் முழங்க 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்