தமிழ்நாடு

மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்

மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி , சின்ன மாட்டுவண்டி, பூஞ்செண்டு மாட்டுவண்டி என 3 பிரிவாக நடந்த போட்டியில் 55 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. திரளாக கூடியிருந்த பொது மக்கள் இந்த மாட்டு வண்டிப் போட்டியை கண்டுகளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்