Tiruppur | ``இதெல்லாம் வடமாநிலத்துல டிரெண்ட் ஆனா நம்பள பத்தி என்ன நினைப்பாங்க’’
``இதெல்லாம் வடமாநிலத்துல டிரெண்ட் ஆனா நம்பள பத்தி என்ன நினைப்பாங்க’’
thanthitv
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தையொட்டி, ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு சென்ற இளைஞர்கள், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் 4 மற்றும் இருசக்கர வாகனங்களில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.