தமிழ்நாடு

Theni | Market | உழவர் சந்தையில் காய்கறி அங்காடி திறந்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

உழவர் சந்தையில் காய்கறி அங்காடி திறந்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

thanthitv

Theni | Market | உழவர் சந்தையில் காய்கறி அங்காடி திறந்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ #theni #TVK #MLA #jagannathmishra #market #tnpolitics #thanthitv தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட அங்காடியை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் ரசாயன மருந்துகளைத் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கம்பம் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்யவும், உத்தமபாளையத்தில் புதிய உழவர் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

#BREAKING || TN Rain Update | ``இன்றும், நாளையும்..'' - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

CM Vijay Roadshow | Erode | ஸ்பாட் குறிச்சாச்சு - CM விஜய் ரோடு ஷோ கன்ஃபார்ம்

Kolathur | கொளத்தூர் ஹாஸ்பிடலில்.. தப்பிய நபரை தூக்கிய போலீசார்