Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி #nellai #TASMAC #protest #crowd #TNpolice #thanthitv காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு கடைகளை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மதியம் 1 மணி ஆகியும் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி மனமகிழ் மன்றங்களில் அலைமோதும் கூட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதியம் 2 மணி ஆகியும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மதியம் 12 மணிக்கு முன்பே கடைகள் முன்பு குவிந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
