#BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

#MKStalin #DMK #Udhayanidhi #DMKMeeting #TNPolitics #ThanthiTV #BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை திட்டம் என‌ தகவல்.. மூன்று நாட்களுக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர்,பகுதி பிரித்து திமுக தலைமைக்கு சமர்ப்பிக்க உத்தரவு. கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணியில் தவறு இருக்கும் பட்சத்தில் கட்சி சார்பற்ற ஒரு குழுவிடம் ஒப்படைத்து ஆய்வு செய்யவும் முடிவு. திமுக மாவட்ட செயலாளர்களின் வயதுவரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 5 வயது உயர்த்தி 75 ஆக நிர்ணயிக்க வேண்டுமென சில மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இதனை திமுக தலைமை நிராகரிப்பு செய்ததாக தகவல்

X