தமிழ்நாடு

மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் - தேனியை பரபரப்பாக்கிய சம்பவம்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரை போலீசார் கைது செய்தனர். மயிலாடும்பாறை ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி, அருகிலுள்ள அரசு பள்ளியில் மாணவர் படித்து வருகிறார். மாணவரிடம் விடுதியின் காப்பாளர் ராமச்சந்திரன் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக கூறபப்டுகிறது. மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராமச்சந்திரனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கைதின்போது உயர் ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவமனையில் ராமச்சந்திரனை அனுமதித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Karur | Nirmal Kumar | Senthil Balaji |"செந்தில் பாலாஜி தான் காரணம்.. தகவல் சொன்ன உள்துறை அமைச்சகம்"

🔴LIVE : CTR Nirmal Kumar | TVK | "ஆளுநர் ஆய்வு தேவையில்லாத விஷயம்.."அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி

Arunraj | தனியார் மெடிக்கல் காலேஜ்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

Senthil Balaji Brother| தீவிரமாக தேடிவரும் போலீஸ்.. முடிவில் ட்விஸ்ட் வைத்த செந்தில் பாலாஜி தம்பி

“கார்ப்பரேட் கம்பெனி ஒன்று ரூ.180 கோடி ஒதுக்கியது’’ - தவெக MLAக்களிடம் பேரம்.. திடுக் வாக்குமூலம்