#puducherrynurse #privatehospitalnurse
புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை செவிலியரை படுகொலை செய்து முட்புதரில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்..