கஞ்சா கும்பல் கையில் வாக்கி டாக்கி.. போலீசாரையே கண்காணித்த பகீர் சம்பவம்
தந்தி டிவி
• ஆன்லைனில் வாக்கி டாக்கி வாங்கி பயன்படுத்திய கும்பல்
• போலீசார் வருவதை சொல்ல வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாற்றம்
• கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
• ஒரு கிலோ கஞ்சா, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல்