தமிழ்நாடு

மொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும் இயக்குனர் மணிரத்னம் சொன்ன முக்கிய மெசேஜ்

தந்தி டிவி

தொழில்நுட்பம் மற்றும் கண்காட்சியுடன் தொடர்பில் இருப்பது, திரைப்படங்களை உருவாக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான அம்சம் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் பிக் சினி எக்ஸ்போ நடைபெற்றது. இதன் 8வது பதிப்பை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், தியேட்டர் வேர்ல்ட் நிறுவனர் சந்தீப் மிட்டல், பிக் சினி எக்ஸ்போவின் இயக்குநர் ராகவேந்திரா, ஜிடிசி இன்டஸ்டிரிஸ் பங்குதாரர் யூசுஃப் கலாபைவாலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து இயக்குநர் மணிரத்னம் கூறுகையில் இந்நிகழ்ச்சி மிக பிரமாண்டமாகவும், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.   

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்