தமிழ்நாடு

அதிகாரிகளின் தீண்டாமை போக்கு - போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - பரபரப்பில் மதுரை

தந்தி டிவி

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை புறக்கணித்து 3வது நாளாக ஊழியர்கள் வாய்ப்பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய 7 வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமை வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்