தமிழ்நாடு

`காலி பணியிடங்கள்' இளைஞர்கள் கவனத்திற்கு... `வெளியான GO'

தந்தி டிவி

`காலி பணியிடங்கள்' இளைஞர்கள் கவனத்திற்கு... `வெளியான GO'

தமிழக அரசு போக்குவதத்து கழகங்களில் 2 ஆயிரத்து 877

காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2 ஆயிரத்து 340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களை

நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 769 காலி

பணியிடங்கள் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 ஆயிரத்து 108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்