தமிழ்நாடு

சுக்குநூறாக உடைக்கப்பட்ட கண்ணாடி - ஆயுதமாக மாறிய விறகுகட்டை - ஒரேநொடியில் சிதறிய உணவகம் - கோவையில்

தந்தி டிவி

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் சிங்காநல்லூர் பகுதியில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று உணவகத்திற்கு, உணருந்த வந்திருந்தனர். அதில் ஒருவர் பாதையை மறைத்தபடி உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த ராமசாமி அவரை நகர்ந்து அமரும்படி கூறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராமசாமியையும், அவரது அப்பாவையும் தாக்கிவிட்டு, அங்கிருக்கும் பொருள்களை சூறையாடி தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமசாமி புகார் தெரிவித்திருந்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

BREAKING || பிரபல கோவை கல்லூரி மாணவன் கொ*லயில் பகீர் தகவல் - இறந்த அன்று இரவு அதிர்ச்சி சம்பவம்

BREAKING || MBBS, BDS சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு - மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Thoothukudi case | TN Govt |தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசு கேட்டதை கொடுத்த கோர்ட்

Tirupathur | Theft | இதுதான் அந்த பிளானா.. | மீண்டும் நகைக்கடைக்கு வந்த போது சிக்கிய `திருடி’

School | Students | ஆசிரியர்கள் முன்பே மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்.. பள்ளியில் பேரதிர்ச்சி