தமிழ்நாடு

தை அமாவாசை... மூதாதையர்களுக்கு திதி - முக்கடல் கூடும் குமரியில் திரண்ட மக்கள்

தந்தி டிவி

தை அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் புனித நீராடிய பக்தர்கள், பூஜை செய்த பச்சரிசி,எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

CM Vijay | Birthday Boyஆக வந்த CM விஜய் - வாழ்த்து மழை.. பேரவையே அதிர கேட்ட சத்தம்

Ammonia Gas Leak Issue| நேரம் ஆக ஆக தொற்றும் பதற்றம்.. சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அச்சம்

Ammonia Gas Leak Issue} ``மற்றும் பலர்’’ - தமிழகத்தை பதறவிட்ட சம்பவம்.. FIR-ல் பல திடுக் தகவல்கள்

Ammonia Gas Leak Issue| மேலும்3 பேர் பலி.. வெண்டிலேட்டரில் 31 பேர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசு

PM Modi | Chennai Metro | `மெட்ரோ’ எப்போ எப்போ என காத்திருந்த சென்னை மக்கள் - தொடங்கி வைக்க மோடி