Street Interview | LPG Cylinder Price Hike | எகிறிய சிலிண்டர் விலை - புலம்பும் மக்கள் #streetinterview #lpgcylinder #pricehike #lpgprice #lpgpricehike #thanthitv வணிக சிலிண்டர் விலை உயர்வு - வியாபாரிகள் அதிர்ச்சி வணிக சிலிண்டர் விலை11 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் தேநீர் கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வணிக சிலிண்டர் விலை உயர்வு பற்றி அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்க்கலாம்.