தமிழ்நாடு

ராணுவ வீரர் உயிரிழந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி

ராணுவ வீரர் உயிரிழந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி

thanthitv

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் ராணுவ வீர‌ர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை மர்மமான முறையில் இறந்த நிலையில் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.

துவரங்குறிச்சி அருகே ஸ்டாலின் நகரை சேர்ந்த ராணுவ வீர‌ர் அந்தோணிசாமி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மர்ம‌மான முறையில் உயிரிழந்தனார்.

PM Modi | Uzbekistan | உஸ்பெகிஸ்தானில் இருந்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட PM மோடி

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்

Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி