Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு
காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு
Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு
காவிரி விவகாரம் - தமிழக அரசு நிலை அறிக்கை 9,000 கனஅடி போதுமானது அல்ல - தமிழ்நாடு அரசு தினமும் 22,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை "தமிழகத்திற்கான நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்" 17.41 டி.எம்.சி நிலுவை நீரை கர்நாடகா வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு