தமிழ்நாடு

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 161-வது பிறந்த நாள் விழா- சிங்காரவேலர் சிலைக்கு அமைச்சர்கள் மரியா​தை

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 161-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 161-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சிலை முன்பு வைக்கப்பட்ட ம.சிங்காரவேலர் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி வணங்கினர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..