Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்
Breaking | Teachers
Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ் #TNTeachers #TNSchools #TNStudents இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு/சம வேலைக்கு சம ஊதியம் கோரி 37 நாட்களாக போராடிய இடைநிலை ஆசிரியர்கள் - போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு/ஊதிய முரண்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு/மூவர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்/37 நாட்களாக நடந்துவந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்
