Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - 70க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை கடந்த 2 நாட்களில் சென்னையில் 70க்கும் மேற்பட்டோர் கைது போதைப்பொருள் விற்பனையாளர்கள், சப்ளையர்கள் கைது

X

Thanthi TV
www.thanthitv.com