Sathankulam | Murder | தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு இன்று தீர்ப்பு!
Sathankulam | Murder | தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு இன்று தீர்ப்பு!
thanthitv
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு - இன்று தீர்ப்பு சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.