Salem Accident | 8 பேரை பலியாக்கி தமிழகத்தை உலுக்கிய கோரம் - கைதான டிரைவர் மேல் அடுத்தகட்ட ஆக்‌ஷன்

Salem Accident | 8 பேரை பலியாக்கி தமிழகத்தை உலுக்கிய கோரம் - கைதான டிரைவர் மேல் அடுத்தகட்ட ஆக்‌ஷன்

கடந்த 20ம் தேதி அரசு பேருந்து விபத்தில் 8 பேர் பலியான சம்பவத்தில் ஓட்டுநர் சஸ்பெண்ட் சேலத்தில் கடந்த 20ம் தேதி நிகழ்ந்த அரசு பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் விபத்துக்குள்ளான அரசு பேருந்து ஓட்டுநர் அய்யந்துரையின் லைசென்ஸ் ரத்து அரசு பேருந்து ஓட்டுநர் அய்யந்துரையை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் நடவடிக்கை விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் அய்யந்துரை ஏற்கனவே கைது

X

Thanthi TV
www.thanthitv.com