NDA |ஒரே நாளில் NDA-வில் எல்லா சீட் ஷேரிங்கும் முடியுது- அனல் பறக்கும் சென்னை..யார் யாருக்கு எத்தனை?
NDA |ஒரே நாளில் NDA-வில் எல்லா சீட் ஷேரிங்கும் முடியுது- அனல் பறக்கும் சென்னை..யார் யாருக்கு எத்தனை?
Summary
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஐடிசி ஹோட்டலுக்கு வருகை கிண்டி ஐடிசி ஹோட்டலுக்கு புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏசி சண்முகம் வருகை. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் ஹோட்டலில் உள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வருகை தந்துள்ளார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஐடிசி ஹோட்டலுக்கு வருகை. தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்துள்ள பியூஸ் போயலை சந்தித்து இன்று தொதிகளை இறுதி செய்ய ஆலோசனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
